rajapalayam சீனாவில் பெரு வெள்ளம் 61 பேர் பலி நமது நிருபர் ஜூன் 15, 2019 சீனாவின் தெற்கு மற்றும் மத்தியப் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டுள்ளது.